விக்சனரி tawiktionary https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.44.0-wmf.6 case-sensitive ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk compiler 0 7933 1998472 1857994 2024-12-10T17:52:32Z 2401:4900:884C:F4B4:7F39:7673:3065:DF65 reference https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF 1998472 wikitext text/x-wiki =={{மொழி|en}}== ===பெயர்ச்சொல்=== '''{{PAGENAME}}''' #''கணினி '' தொகுப்பி (நிரலுக்குத்தேவையானவற்றைத் தொகுக்கிறது) # நிரல்மொழிமாற்றி == விளக்கம் == #மூலக்குறிமுறை நிகழ்நிரலை மாற்றும் நிகழ் நிரல். [[பகுப்பு:ஆங்கிலம்-பெயர்ச்சொற்கள்]] [[பகுப்பு:ஆங்கிலம்-சட்டத்துறை]] [[பகுப்பு:ஆங்கிலம்-வணிகவியல்]] [[பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்]] [[பகுப்பு:ஆங்கிலம்-பொதுக்கணினியியல்]] [[பகுப்பு:ஆங்கிலம்-பொதுக்கணினியியல்]] 9ql3i99rz3vn7kxamrvela71egh9qmb வலையர் 0 372166 1998473 1998421 2024-12-11T09:11:21Z 2409:40F4:1028:A2CC:D9A7:523A:844:A1B1 We have proofs legally 1998473 wikitext text/x-wiki " வலையார்கள் " தமிழ் வரலாற்றில் ஆதி அரசகுடி முத்தரையர் சமுதாயத்தின் மூத்த தலைமுறையாக சங்க இலக்கிய வரலாறுகள் கூறும் மூத்தகுடி மக்கள் ஆவார்கள். 2000 வருடத்திற்கு முன்னரே வலையர் இனக்குழுவாக - ஆதி மீனவர்கள் (வலைஞர்) எனும் தொன்மையான அடையாளம் புகழுடன் திகழ்ந்த பெருமைமிகுந்த முதுதமிழர்கள் இவர்கள். தமிழினத்தின் மூத்தகுடி 'வலையார்கள்' பண்டைய பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே வலையையும், வளைதடியையும் (வளரி) உருவாக்கி தம் வாழ்வியலில் பயன்படுத்திய தமிழ் முன்னோர்கள் எனும் வரலாற்று சிறப்புமிக்கவர். ஆதி மீனவர்களான வலையார் மக்கள் தமிழினத்தின் தொன்ம தொழில்முறை கண்டறிந்து வலையினை வடிவமைத்து முதன்முதலில் முறையே கடலிலும், வளரியை உருவாக்கி முறையே களத்திலும், போர் தரணியிலும் வீசிய தனிச்சிறப்பு வரலாற்றுப் புகழ் உடையவர்கள். இந்த பழங்குடி வீரத்தமிழர்களை பற்றி ஆயிரம் ஆயிரமாய் வரலாற்று இலக்கிய சான்றுகள் புகழ்ந்து போற்றிய பெருமைகள் தமிழ் வரலாற்றிலே பல உண்டு. இத்தகைய தனித்தோர் சிறப்புமிக்க வரலாற்றால் வலைஞர், வலையார்-வளவர், வலைஎறியர், வளரியார், வல்லமார், வலையான், வலையமார்கள் என்ற புகழ்பெயர்களும் பெற்று பெருமைமிக்க மூத்தகுடியாக தமிழகம் உட்பட இந்திய திருநாட்டில் பெருவாரியாக வாழ்கின்றனர். வலையார், வலைஞர் என்போர் முற்காலத்தில் வலையையும், [[வளரி]](வளைதடி) யையும் முதன் முதலில் அறிந்து முறையே கடலிலும் களத்திலும் வீசிய,வரலாற்று புகழ் உடையவர்கள் அதற்கு ஆயிரம் ஆயிரமாய் இலக்கியச் சான்றுகள் தமிழிலே உண்டு. இம்மக்கள் தமிழகத்தில்.மதுரை, தேனி,சிவகங்கை,ராமநாதபுரம்,கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பரவி வாழும் ஒரு இனக்குழுவினராவர். இவர்கள் முத்தரையர் சமூகத்தில் உள்ள 29 பிரிவில் ஒருவராவர். சங்க காலத்தில் வலையினைப் பயன்படுத்தி பரதவர்களை போல மீன்பிடித்தல் மற்றும் முத்துக்குளித்தல் ஆகிய தொழில்களை செய்து வந்து நெய்தல் நிலக்குடிகளாயினர். mi4pe5d2ttu1amzq2l483e3ockrt9jq 1998474 1998473 2024-12-11T09:18:48Z 2409:40F4:1028:A2CC:D9A7:523A:844:A1B1 1998474 wikitext text/x-wiki " வலையார்கள் " தமிழ் வரலாற்றில் ஆதி அரசகுடி முத்தரையர் சமுதாயத்தின் மூத்த தலைமுறையாக சங்க இலக்கிய வரலாறுகள் கூறும் மூத்தகுடி மக்கள் ஆவார்கள். 2000 வருடத்திற்கு முன்னரே வலையார் இனக்குழுவாக - ஆதி மீனவர்கள் (வலைஞர்) எனும் தொன்மையான அடையாளம் புகழுடன் திகழ்ந்த பெருமைமிகுந்த முதுதமிழர்கள் இவர்கள். தமிழினத்தின் மூத்தகுடி 'வலையார்கள்' பண்டைய பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே வலையையும், வளைதடியையும் (வளரி) உருவாக்கி தம் வாழ்வியலில் பயன்படுத்திய தமிழ் முன்னோர்கள் எனும் வரலாற்று சிறப்புமிக்கவர். ஆதி மீனவர்களான வலையார் மக்கள் தமிழினத்தின் தொன்ம தொழில்முறை கண்டறிந்து வலையினை வடிவமைத்து முதன்முதலில் முறையே கடலிலும், வளரியை உருவாக்கி முறையே களத்திலும், போர் தரணியிலும் வீசிய தனிச்சிறப்பு வரலாற்றுப் புகழ் உடையவர்கள். இந்த பழங்குடி வீரத்தமிழர்களை பற்றி ஆயிரம் ஆயிரமாய் வரலாற்று இலக்கிய சான்றுகள் புகழ்ந்து போற்றிய பெருமைகள் தமிழ் வரலாற்றிலே பல உண்டு. இத்தகைய தனித்தோர் சிறப்புமிக்க வரலாற்றால் வலைஞர், வலையார்-வளவர், வலைஎறியர், வளரியார், வல்லமார், வலையான், வலையமார்கள் என்ற புகழ்பெயர்களும் பெற்று பெருமைமிக்க மூத்தகுடியாக தமிழகம் உட்பட இந்திய திருநாட்டில் பெருவாரியாக வாழ்கின்றனர். வலையார், வலைஞர் என்போர் முற்காலத்தில் வலையையும், [[வளரி]](வளைதடி) யையும் முதன் முதலில் அறிந்து முறையே கடலிலும் களத்திலும் வீசிய,வரலாற்று புகழ் உடையவர்கள் அதற்கு ஆயிரம் ஆயிரமாய் இலக்கியச் சான்றுகள் தமிழிலே உண்டு. இம்மக்கள் தமிழகத்தில்.மதுரை, தேனி,சிவகங்கை,ராமநாதபுரம்,கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பரவி வாழும் ஒரு இனக்குழுவினராவர். இவர்கள் முத்தரையர் சமூகத்தில் உள்ள 29 பிரிவில் ஒருவராவர். சங்க காலத்தில் வலையினைப் பயன்படுத்தி பரதவர்களை போல மீன்பிடித்தல் மற்றும் முத்துக்குளித்தல் ஆகிய தொழில்களை செய்து வந்து நெய்தல் நிலக்குடிகளாயினர். 8cfjvhvdnhy3sq8mnk9dh6o2c920fcs